Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: சொல் – பொருள்
1. தமர் – அ. துணை
2. தலை – ஆ. பகை
3. மதலை – இ. சிறப்பு
4. தெறு – ஈ. உறவினர்
குறியீடுகள்: 1 2 3 4

சரியான விடை: (C) ஈ இ அ ஆ
விளக்கம்: தமர் என்பதன் பொருள் உறவினர், தலை என்பது சிறப்பு, மதலை என்பது துணை (பற்றுக்கோடு), தெறு என்பது பகை. இச்சொற்கள் சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் பயின்று வருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: திருக்கோவையார்
2. பின்வருவனவற்றுள் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
3. ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ மணிமேகலையில் எத்தனையாவது காதை?விடை: 24
4. 'மாட்சி' என்பது ....................... ஆகும்விடை: பண்புப்பெயர்
5. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண் யாது?விடை: உஅ
6. நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் ...............விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
7. கடல் கடந்த தமிழ்ச் சொற்களுள், கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
8. சிறுபொழுதுகளில் 'வைகறை' என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions