வினா விடை · புவியியல்
நர்மதை ஆற்றின் வடக்கே அதற்கு இணையாகச் செல்லும் மலைத்தொடர்
சரியான விடை: (B) விந்திய மலைத்தொடர்
விளக்கம்: நர்மதை ஆற்றின் வடக்கே விந்திய மலைத்தொடரும் தெற்கே சாத்பூரா மலைத்தொடரும் இணையாக அமைந்துள்ளன. நர்மதை இவற்றுக்கு இடையிலான பிளவுப் பள்ளத்தாக்கில் மேற்கு நோக்கிப் பாய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குருசிகர்’ என்பதுவிடை: ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்விடை: ஆனைமுடி
- ‘சாம்பார் ஏரி’ எந்த மாநிலத்தில் காணப்படுகிறதுவிடை: ராஜஸ்தான்
- நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம்விடை: தொட்டபெட்டா
- ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் முக்கிய ஆறுவிடை: லூனி ஆறு
- கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?விடை: பழனி மலை
- இமயமலையின் தென்கோடியில் உள்ள மலைத்தொடருக்கு ................ என்று பெயர்விடை: சிவாலிக்
- ‘வேம்பநாடு ஏரி’ எங்கு காணப்படுகிறது?விடை: கேரளம் (Keralam)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
