Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

சரியான விடை: (C) ஆனைமுடி
விளக்கம்: கேரளத்தின் ஆனைமலையில் உள்ள ஆனைமுடி (2695 மீ) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம். நீலகிரியின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2637 மீ).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நர்மதை ஆற்றின் வடக்கே அதற்கு இணையாகச் செல்லும் மலைத்தொடர்விடை: விந்திய மலைத்தொடர்
  2. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம்விடை: தொட்டபெட்டா
  3. ‘குருசிகர்’ என்பதுவிடை: ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
  4. கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?விடை: பழனி மலை
  5. ‘சாம்பார் ஏரி’ எந்த மாநிலத்தில் காணப்படுகிறதுவிடை: ராஜஸ்தான்
  6. ‘வேம்பநாடு ஏரி’ எங்கு காணப்படுகிறது?விடை: கேரளம் (Keralam)
  7. ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் முக்கிய ஆறுவிடை: லூனி ஆறு
  8. ‘கிழக்கு கடற்கரை சமவெளியின்’ தென்பகுதி .............. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சோழ மண்டல கடற்கரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions