Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – என்று பாடியவர் யார்?

சரியான விடை: (B) முன்றுறை அரையனார்
விளக்கம்: ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்ற பழமொழி இடம்பெறும் பழமொழி நானூற்றை இயற்றியவர் முன்றுறை அரையனார். கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு என்பதால் வழிக்கு உணவு (ஆற்றுணா) தேவையில்லை என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘Proposal’ (புரபோசல்) – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?விடை: கருத்துரு
  2. பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: விளரி
  3. ‘கலிவெண்பா’வில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம் எது?விடை: உலா
  4. ‘மயிலேறும் பெருமாள் பிள்ளை’ – இவருடன் தொடர்புடையவர் யார்?விடை: சுவாமிநாத தேசிகர்
  5. ‘அழகிய மணவாளதாசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  6. ‘சிறுபஞ்சமூலத்தில்’ இடம்பெறாத மூலிகை எது?விடை: சிறுநாவற்பூ
  7. ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் பெற்றவர் யார்?விடை: ஆறுமுக நாவலர்
  8. ‘கற்றா’ – இச்சொல்லைப் பிரித்தெழுதும் முறை எது?விடை: கன்று + ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions