Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அழகிய மணவாளதாசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (D) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
விளக்கம்: ‘அஷ்டப்பிரபந்தம்’ இயற்றிய பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ‘அழகிய மணவாளதாசர்’ என அழைக்கப்படுகிறார். திருவரங்கத்து அழகிய மணவாளப் பெருமாள்மீது கொண்ட பக்தியால் இப்பெயர் பெற்றார்; ‘திவ்வியகவி’ என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் பெற்றவர் யார்?விடை: ஆறுமுக நாவலர்
  2. ‘கலிவெண்பா’வில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம் எது?விடை: உலா
  3. ‘மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்’ – எனப் பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகள்
  4. ‘Proposal’ (புரபோசல்) – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?விடை: கருத்துரு
  5. ‘யார் காப்பார்’ என்று தமிழன்னை ஏங்கியபோது ‘நான் காப்பேன்’ என்று எழுந்தவர் யார்?விடை: உ.வே.சா.
  6. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – என்று பாடியவர் யார்?விடை: முன்றுறை அரையனார்
  7. ‘வடிவுடை மாணிக்கமாலை’ – இயற்றியவர் யார்?விடை: இராமலிங்கர்
  8. பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: விளரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions