வினா விடை · பொதுத் தமிழ்
‘கலிவெண்பா’வில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம் எது?
சரியான விடை: (A) உலா
விளக்கம்: உலா என்னும் சிற்றிலக்கியம் கலிவெண்பாவால் பாடப்படுகிறது; தலைவன் வீதியில் உலா வரும்போது ஏழு பருவப் பெண்கள் அவனைக் கண்டு மயங்குவதை அது கூறுகிறது. பரணி கலித்தாழிசையால் பாடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அழகிய மணவாளதாசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- ‘Proposal’ (புரபோசல்) – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?விடை: கருத்துரு
- ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் பெற்றவர் யார்?விடை: ஆறுமுக நாவலர்
- ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – என்று பாடியவர் யார்?விடை: முன்றுறை அரையனார்
- ‘மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்’ – எனப் பாடியவர் யார்?விடை: இராமலிங்க அடிகள்
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: விளரி
- ‘யார் காப்பார்’ என்று தமிழன்னை ஏங்கியபோது ‘நான் காப்பேன்’ என்று எழுந்தவர் யார்?விடை: உ.வே.சா.
- ‘மயிலேறும் பெருமாள் பிள்ளை’ – இவருடன் தொடர்புடையவர் யார்?விடை: சுவாமிநாத தேசிகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
