வினா விடை · பொதுத் தமிழ்
ஈற்றில் ஐகாரம் குறுகி வந்த சொல்
சரியான விடை: (A) திண்ணை
விளக்கம்: திண்ணை என்ற சொல்லின் இறுதியில் வரும் ஐகாரம் தன் இரண்டு மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையாகக் குறுகி ஒலிக்கிறது; இது ஐகாரக் குறுக்கம். சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரையாகவும், இடையிலும் இறுதியிலும் ஒரு மாத்திரையாகவும் ஐகாரம் குறுகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ என வினவுவதுவிடை: ஐயவினா
- விருத்தப்பா பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
- பொதுமொழிக்கு எடுத்துக்காட்டுவிடை: அந்தமான்
- சேக்கிழாரின் இயற்பெயராக அறியப்படுவது யாது?விடை: அருண்மொழித் தேவர்
- பிள்ளைத்தமிழில் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது ________ பருவமாகும்.விடை: வருகை
- ஆசாரக்கோவை எடுத்துக் கூறுவதுவிடை: ஒழுக்கத்தை
- ‘மார்கழி பூத்தது’ – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: காலவாகு பெயர்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: பசு புலித் தோலைப் போர்த்திக் கொண்டது.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
