Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ என வினவுவது

சரியான விடை: (B) ஐயவினா
விளக்கம்: கண்ட பொருள் இதுவோ அதுவோ என்ற ஐயத்தைத் தீர்க்கக் கேட்கப்படுவது ஐயவினா ஆகும். நன்னூல் வினாவை அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என ஆறாகப் பிரிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டுவிடை: அந்தமான்
  2. ஈற்றில் ஐகாரம் குறுகி வந்த சொல்விடை: திண்ணை
  3. பிள்ளைத்தமிழில் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது ________ பருவமாகும்.விடை: வருகை
  4. விருத்தப்பா பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
  5. ‘மார்கழி பூத்தது’ – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: காலவாகு பெயர்
  6. சேக்கிழாரின் இயற்பெயராக அறியப்படுவது யாது?விடை: அருண்மொழித் தேவர்
  7. ல, ழ, ள – இம்மூன்று எழுத்துகளும் ஒலிப்பில் ஒத்திருப்பதால் இவற்றை மாற்றி எழுதுவதால் ஏற்படும் பிழைவிடை: மயங்கொலிப் பிழை
  8. ஆசாரக்கோவை எடுத்துக் கூறுவதுவிடை: ஒழுக்கத்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions