Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஆஸ்ரம தர்மத்தின்படி கீழ்க்கண்டவற்றுள் எது <br />குடும்பஸ்தர்களின் கடமைகளைக் குறிப்பிடுகிறது? <br />/According to Asrama Dharma which one refers to <br />householders duties?

சரியான விடை: (B) கிரகஸ்தம் / Grihastha
விளக்கம்: ஆசிரம தர்மத்தின் இரண்டாம் நிலையான கிரகஸ்தம் இல்லற வாழ்க்கை மற்றும் குடும்பக் கடமைகளைக் குறிக்கிறது. பிரம்மச்சரியம் கல்வி நிலை, வானப்பிரஸ்தம் ஓய்வு நிலை, சந்நியாசம் துறவு நிலை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மொகஞ்சதாரோ பெருங்குளத்தின் அளவுகள் (நீளம் x அகலம் x ஆழம்) / The Great Bath at Mohenjo-daro measures (length x breadth x depth)விடை: 12 மீ x 7 மீ x 2.4 மீ / 12 m x 7 m x 2.4 m
  2. பிந்துசாரர் ஆட்சிக் காலத்தில் கலகத்தை அடக்குவதற்காக அசோகர் அனுப்பப்பட்ட நகரம் / During Bindusara's reign, Ashoka was sent to suppress a revolt atவிடை: தட்சசீலம் / Taxila
  3. சமண சமய வீழ்ச்சிக்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணம் அல்ல? / Which among the following was not a cause for the decline of Jainism?விடை: இந்து சமயத்தின் வீழ்ச்சி / Fall of Hinduism
  4. ‘ஸ்ரேணி’ என்பது / ‘Sreni’ refers toவிடை: வணிகக் குழுக்கள் / Guild
  5. சிந்து சமவெளி நாகரீகம் இக்காலத்தை சார்ந்தது/ <br />Indus Valley civilization is considered asவிடை: வெண்கலக் காலம் / Bronze Age
  6. சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
  7. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகள் (1921–22) நடைபெற்றபோது இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்தவர் / The Director-General of the Archaeological Survey of India under whom...விடை: சர் ஜான் மார்ஷல் / Sir John Marshall
  8. சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions