வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas was
சரியான விடை: (B) பிராகிருதம் / Prakrit
விளக்கம்: சாதவாகனர்களின் அரசவை மொழி பிராகிருதம்; அவர்களின் கல்வெட்டுகள் பிராகிருதத்தில் பிராமி எழுத்தில் உள்ளன. ஹாலர் பிராகிருதத்தில் 'காதா சப்தசதி' என்ற நூலைத் தொகுத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஸ்ரேணி’ என்பது / ‘Sreni’ refers toவிடை: வணிகக் குழுக்கள் / Guild
- சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
- பிந்துசாரர் ஆட்சிக் காலத்தில் கலகத்தை அடக்குவதற்காக அசோகர் அனுப்பப்பட்ட நகரம் / During Bindusara's reign, Ashoka was sent to suppress a revolt atவிடை: தட்சசீலம் / Taxila
- நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
- ஆஸ்ரம தர்மத்தின்படி கீழ்க்கண்டவற்றுள் எது <br />குடும்பஸ்தர்களின் கடமைகளைக் குறிப்பிடுகிறது? <br />/According to Asrama Dharma which one refers to <br />householders duties?விடை: கிரகஸ்தம் / Grihastha
- இரண்டாம் புத்த சமய மாநாட்டின் தலைவர் / The Second Buddhist Council was presided over byவிடை: சபாகமி / Sabakami
- மொகஞ்சதாரோ பெருங்குளத்தின் அளவுகள் (நீளம் x அகலம் x ஆழம்) / The Great Bath at Mohenjo-daro measures (length x breadth x depth)விடை: 12 மீ x 7 மீ x 2.4 மீ / 12 m x 7 m x 2.4 m
- வர்த்தன (புஷ்யபூதி) வம்ச அரசர் பிரபாகர வர்த்தனரின் தலைநகரம் / Prabhakaravardhana of the Vardhana (Pushyabhuti) dynasty ruled with his capital atவிடை: தானேஸ்வர் / Thaneswar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
