வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written by
சரியான விடை: (C) சூர்தாஸ் / Surdas
விளக்கம்: சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் கிருஷ்ண பக்தக் கவிஞர் சூர்தாஸ் ஆவார். அவரது புகழ்பெற்ற நூல் 'சூர் சாகர்'; துளசிதாசர் 'இராமசரிதமானஸ்' எழுதியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
- நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
- ‘ஸ்ரேணி’ என்பது / ‘Sreni’ refers toவிடை: வணிகக் குழுக்கள் / Guild
- இரண்டாம் புத்த சமய மாநாட்டின் தலைவர் / The Second Buddhist Council was presided over byவிடை: சபாகமி / Sabakami
- பிந்துசாரர் ஆட்சிக் காலத்தில் கலகத்தை அடக்குவதற்காக அசோகர் அனுப்பப்பட்ட நகரம் / During Bindusara's reign, Ashoka was sent to suppress a revolt atவிடை: தட்சசீலம் / Taxila
- வர்த்தன (புஷ்யபூதி) வம்ச அரசர் பிரபாகர வர்த்தனரின் தலைநகரம் / Prabhakaravardhana of the Vardhana (Pushyabhuti) dynasty ruled with his capital atவிடை: தானேஸ்வர் / Thaneswar
- ஆஸ்ரம தர்மத்தின்படி கீழ்க்கண்டவற்றுள் எது <br />குடும்பஸ்தர்களின் கடமைகளைக் குறிப்பிடுகிறது? <br />/According to Asrama Dharma which one refers to <br />householders duties?விடை: கிரகஸ்தம் / Grihastha
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சௌகான்கள் - மகாராஷ்டிரம் / Chauhans - Maharashtra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
