வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிந்துசாரர் ஆட்சிக் காலத்தில் கலகத்தை அடக்குவதற்காக அசோகர் அனுப்பப்பட்ட நகரம் / During Bindusara's reign, Ashoka was sent to suppress a revolt at
சரியான விடை: (A) தட்சசீலம் / Taxila
விளக்கம்: பிந்துசாரர் ஆட்சியில் தட்சசீலத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்க அசோகர் அனுப்பப்பட்டார் என்று திவ்யாவதானம் கூறுகிறது. பின்னர் அசோகர் உஜ்ஜயினியின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆஸ்ரம தர்மத்தின்படி கீழ்க்கண்டவற்றுள் எது <br />குடும்பஸ்தர்களின் கடமைகளைக் குறிப்பிடுகிறது? <br />/According to Asrama Dharma which one refers to <br />householders duties?விடை: கிரகஸ்தம் / Grihastha
- ‘ஸ்ரேணி’ என்பது / ‘Sreni’ refers toவிடை: வணிகக் குழுக்கள் / Guild
- மொகஞ்சதாரோ பெருங்குளத்தின் அளவுகள் (நீளம் x அகலம் x ஆழம்) / The Great Bath at Mohenjo-daro measures (length x breadth x depth)விடை: 12 மீ x 7 மீ x 2.4 மீ / 12 m x 7 m x 2.4 m
- சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
- சமண சமய வீழ்ச்சிக்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணம் அல்ல? / Which among the following was not a cause for the decline of Jainism?விடை: இந்து சமயத்தின் வீழ்ச்சி / Fall of Hinduism
- சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
- சிந்து சமவெளி நாகரீகம் இக்காலத்தை சார்ந்தது/ <br />Indus Valley civilization is considered asவிடை: வெண்கலக் காலம் / Bronze Age
- நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
