Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆதிசங்கரர் யாரைத் ‘திராவிட சிசு’ என்றார்?

சரியான விடை: (C) திருஞானசம்பந்தர்
விளக்கம்: ஆதிசங்கரர் தமது ‘சௌந்தர்ய லஹரி’யில் திருஞானசம்பந்தரைத் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டார். சம்பந்தர் பாடல்கள் 1, 2, 3-ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”விடை: பொறையெனப்படுவது எது?
  2. பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Duress – விருப்பம்
  3. “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்” – இவ்வடியில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்கான இலக்கணக் குறிப்பை வரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்விடை: வினைத்தொகை, எண்ணும்மை
  4. “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?விடை: தொழிற்பெயர்
  5. ‘குறுமுனி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அகத்தியர்
  6. ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?விடை: திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
  7. மாணிக்கவாசகர் பிறந்த ‘திருவாதவூர்’ எந்நகரின் அருகில் உள்ளது?விடை: மதுரை
  8. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்: “ஆண்ட”விடை: ஆள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions