வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத இணையைக் கண்டறியவும்
சரியான விடை: (C) Duress – விருப்பம்
விளக்கம்: Duress என்பதன் பொருள் வற்புறுத்தல் (கட்டாயம்); விருப்பம் அன்று. Dome என்பது குவிந்த கூரை, Doyen என்பது மூத்த முன்னோடி, Dole என்பது மானிய உதவி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆதிசங்கரர் யாரைத் ‘திராவிட சிசு’ என்றார்?விடை: திருஞானசம்பந்தர்
- “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?விடை: தொழிற்பெயர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”விடை: பொறையெனப்படுவது எது?
- ‘குறுமுனி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அகத்தியர்
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்” – இவ்வடியில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்கான இலக்கணக் குறிப்பை வரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்விடை: வினைத்தொகை, எண்ணும்மை
- மாணிக்கவாசகர் பிறந்த ‘திருவாதவூர்’ எந்நகரின் அருகில் உள்ளது?விடை: மதுரை
- திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
- ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?விடை: திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
