வினா விடை · பொதுத் தமிழ்
‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?
சரியான விடை: (C) திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
விளக்கம்: அதிவீரராம பாண்டியர் இயற்றிய ‘திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி’ ‘குட்டித் திருவாசகம்’ எனப் போற்றப்படுகிறது. இவரே ‘வெற்றிவேற்கை’ என்னும் நறுந்தொகையையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்” – இவ்வடியில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்கான இலக்கணக் குறிப்பை வரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்விடை: வினைத்தொகை, எண்ணும்மை
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்: “ஆண்ட”விடை: ஆள்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”விடை: பொறையெனப்படுவது எது?
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- ஆதிசங்கரர் யாரைத் ‘திராவிட சிசு’ என்றார்?விடை: திருஞானசம்பந்தர்
- ‘நில்லா உலகம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருள் யாது?விடை: நிலையாமை
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Duress – விருப்பம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: உலை, உளைவிடை: கொல்லன் உலை, பிடரிமயிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
