Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குறுமுனி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்

சரியான விடை: (B) அகத்தியர்
விளக்கம்: அகத்தியர் உருவில் சிறியவர் என்பதால் ‘குறுமுனி’ எனப்பட்டார்; அவர் இயற்றியதாகக் கூறப்படும் இலக்கண நூல் அகத்தியம். தொல்காப்பியர் அவருடைய மாணவர் என்பது மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?விடை: தொழிற்பெயர்
  2. மாணிக்கவாசகர் பிறந்த ‘திருவாதவூர்’ எந்நகரின் அருகில் உள்ளது?விடை: மதுரை
  3. பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Duress – விருப்பம்
  4. திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
  5. ஆதிசங்கரர் யாரைத் ‘திராவிட சிசு’ என்றார்?விடை: திருஞானசம்பந்தர்
  6. பரிதிமாற்கலைஞர் படித்த கல்லூரியின் பெயர் .................விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”விடை: பொறையெனப்படுவது எது?
  8. “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions