வினா விடை · அறிவியல்
ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் எதிலிருந்து எது வரை குறிக்கப்பட்டிருக்கும்?
சரியான விடை: (A) −10°C முதல் 110°C வரை
விளக்கம்: ஆய்வக வெப்பநிலைமானியில் −10°C முதல் 110°C வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். மருத்துவ வெப்பநிலைமானியின் அளவீடு 35°C முதல் 42°C வரை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரியின் வழியே மண்ணெண்ணெய் அல்லது எண்ணெய் மேலேறுவதற்குக் காரணம்விடை: நுண்புழை விளைவு
- வெர்னியர் அளவுகோலைக் கொண்டு அளக்கக்கூடிய மிகச்சிறிய அளவு (மீச்சிற்றளவு)விடை: 0.01cm
- அனிராய்டு பாரமானியில் பயன்படும் திரவம்விடை: எதுவும் பயன்படுத்துவதில்லை
- விண்வெளி வீரர்கள் அழுத்தம் தரும் சிறப்பு உடைகளை அணிவதற்கான சரியான காரணம்விடை: நமது உடலினுள் உள்ள இரத்த அழுத்தம், உடலுக்கு வெளியே உள்ள காற்றழுத்தத்தால் ஈடுசெய்யப்படும் வகையில் சற்று அதிகமாக உள்ளது
- கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
- ‘மையோப்பியா’ என்பதுவிடை: கிட்டப்பார்வை
- கீழ்க்கண்டவற்றுள் தலைவலியைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவதுவிடை: ஆஸ்பிரின்
- காந்த முனை வலிமையின் அலகுவிடை: ஆம்பியர் மீட்டர் (A m)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
