Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் தலைவலியைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவது

சரியான விடை: (D) ஆஸ்பிரின்
விளக்கம்: ஆஸ்பிரின் (அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்) வலி நிவாரணியாகவும் காய்ச்சல் குறைப்பானாகவும் பயன்படுகிறது. ஃபார்மால்டிஹைடின் நீர்க்கரைசல் (ஃபார்மலின்) உயிரியல் மாதிரிகளைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அணுக்கரு இயற்பியலின் தந்தைவிடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
2. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
3. கீழ்க்கண்டவற்றுள் பதங்கமாகாத பொருள்விடை: அசிட்டிக் அமிலம்
4. அனிராய்டு பாரமானியில் பயன்படும் திரவம்விடை: எதுவும் பயன்படுத்துவதில்லை
5. பொருத்துக:
பட்டியல் I
A. 1ஆம் தொகுதி தனிமங்கள்
B. 2ஆம் தொகுதி தனிமங்கள்
C. 16ஆம் தொகுதி தனிமங்கள்
D. 17ஆம் தொகுதி தனிமங்கள்
E. 18ஆம் தொகுதி தனிமங்கள்<...விடை: 3 4 1 2 5
6. திரியின் வழியே மண்ணெண்ணெய் அல்லது எண்ணெய் மேலேறுவதற்குக் காரணம்விடை: நுண்புழை விளைவு
7. அணு எண் 17, நிறை எண் 35 கொண்ட குளோரின் (³⁵₁₇Cl) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைவிடை: 17
8. ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் எதிலிருந்து எது வரை குறிக்கப்பட்டிருக்கும்?விடை: −10°C முதல் 110°C வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions