வினா விடை · அறிவியல்
அனிராய்டு பாரமானியில் பயன்படும் திரவம்
சரியான விடை: (D) எதுவும் பயன்படுத்துவதில்லை
விளக்கம்: அனிராய்டு பாரமானி எந்தத் திரவமும் இன்றி, காற்று நீக்கப்பட்ட மெல்லிய உலோகப் பெட்டியின் சுருக்கம், விரிவு மூலம் அழுத்தத்தை அளக்கிறது. 'அனிராய்டு' என்றால் 'திரவமற்ற' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் தோராய மதிப்புவிடை: 10⁵ நியூட்டன்/மீ²
- திரியின் வழியே மண்ணெண்ணெய் அல்லது எண்ணெய் மேலேறுவதற்குக் காரணம்விடை: நுண்புழை விளைவு
- கீழ்க்கண்டவற்றுள் தலைவலியைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவதுவிடை: ஆஸ்பிரின்
- ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் எதிலிருந்து எது வரை குறிக்கப்பட்டிருக்கும்?விடை: −10°C முதல் 110°C வரை
- அணுக்கரு இயற்பியலின் தந்தைவிடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
- வெர்னியர் அளவுகோலைக் கொண்டு அளக்கக்கூடிய மிகச்சிறிய அளவு (மீச்சிற்றளவு)விடை: 0.01cm
- கீழ்க்கண்டவற்றுள் பதங்கமாகாத பொருள்விடை: அசிட்டிக் அமிலம்
- விண்வெளி வீரர்கள் அழுத்தம் தரும் சிறப்பு உடைகளை அணிவதற்கான சரியான காரணம்விடை: நமது உடலினுள் உள்ள இரத்த அழுத்தம், உடலுக்கு வெளியே உள்ள காற்றழுத்தத்தால் ஈடுசெய்யப்படும் வகையில் சற்று அதிகமாக உள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
