வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
அச்சம் என்பது ஒரு
சரியான விடை: (B) அடிப்படை மனவெழுச்சி
விளக்கம்: அச்சம் சினம், அன்பு போன்று பிறவியிலேயே தோன்றும் அடிப்படை மனவெழுச்சி. வாட்சன் அச்சம், சினம், அன்பு ஆகிய மூன்றை அடிப்படை மனவெழுச்சிகள் என்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆளுமையை அளவிடும் முறைகளில் ஒன்றுவிடை: தர அளவு கோல்
- ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தம் இவ்வாறும் அழைக்கப்படுகிறதுவிடை: மேற்கூறிய இரண்டும்
- அடைவு ஊக்கத்தின் அளவை மதிப்பிடப் பயன்படும் ஆளுமைச் சோதனைவிடை: பொருள் இணைத்தறி சோதனை (TAT)
- ஒரு குழந்தை தனது பொம்மைக்குப் பால் ஊட்டி உறங்கச் செய்வது போல் நடந்துகொள்வது, பியாஜேயின் மன வளர்ச்சியின் எந்த நிலையைக் குறிக்கிறது?விடை: செயலுக்கு முற்பட்ட நிலை (Pre-operational)
- தார்ண்டைக்கின் பயிற்சி விதி இவ்வாறும் அழைக்கப்படும்விடை: நிகழ்வெண் விதி (Law of Frequency)
- வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் அறிதிறன் செயல்பாட்டுக் குறைபாடு காரணமாக நடத்தையில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள்விடை: மன வளர்ச்சி குன்றியோர்
- புறமுகரின் (Extrovert) பண்புவிடை: தன்னாய்வுத் திறன் அதிகம் இராது
- குடும்பத்தைப் பிரிந்து எல்லையில் பணிபுரியச் செல்பவருக்கு ஏற்படுவதுவிடை: மனப் போராட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
