Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

அடைவு ஊக்கத்தின் அளவை மதிப்பிடப் பயன்படும் ஆளுமைச் சோதனை

சரியான விடை: (C) பொருள் இணைத்தறி சோதனை (TAT)
விளக்கம்: அடைவு ஊக்கத்தை (Achievement motivation) அளக்க மெக்கல்லண்ட் பொருள் இணைத்தறி சோதனையை (TAT) பயன்படுத்தினார். TAT ஐ முர்ரே, மார்கன் (1935) உருவாக்கினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தார்ண்டைக்கின் பயிற்சி விதி இவ்வாறும் அழைக்கப்படும்விடை: நிகழ்வெண் விதி (Law of Frequency)
  2. ஆளுமையை அளவிடும் முறைகளில் ஒன்றுவிடை: தர அளவு கோல்
  3. புறமுகரின் (Extrovert) பண்புவிடை: தன்னாய்வுத் திறன் அதிகம் இராது
  4. அச்சம் என்பது ஒருவிடை: அடிப்படை மனவெழுச்சி
  5. குடும்பத்தைப் பிரிந்து எல்லையில் பணிபுரியச் செல்பவருக்கு ஏற்படுவதுவிடை: மனப் போராட்டம்
  6. ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தம் இவ்வாறும் அழைக்கப்படுகிறதுவிடை: மேற்கூறிய இரண்டும்
  7. நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (Directive counselling) முறையின் குறைபாடுவிடை: அறிவுரை பெறுபவர் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பு குறைவு
  8. ஒரு குழந்தை தனது பொம்மைக்குப் பால் ஊட்டி உறங்கச் செய்வது போல் நடந்துகொள்வது, பியாஜேயின் மன வளர்ச்சியின் எந்த நிலையைக் குறிக்கிறது?விடை: செயலுக்கு முற்பட்ட நிலை (Pre-operational)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions