Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

தார்ண்டைக்கின் பயிற்சி விதி இவ்வாறும் அழைக்கப்படும்

சரியான விடை: (D) நிகழ்வெண் விதி (Law of Frequency)
விளக்கம்: தார்ண்டைக்கின் பயிற்சி விதி நிகழ்வெண் விதி (Law of Frequency) என்றும், பயன்–பயன்படாமை விதி என்றும் அழைக்கப்படும். அவரது மூன்று முதன்மை விதிகள்: ஆயத்த விதி, பயிற்சி விதி, விளைவு விதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புறமுகரின் (Extrovert) பண்புவிடை: தன்னாய்வுத் திறன் அதிகம் இராது
  2. அடைவு ஊக்கத்தின் அளவை மதிப்பிடப் பயன்படும் ஆளுமைச் சோதனைவிடை: பொருள் இணைத்தறி சோதனை (TAT)
  3. குடும்பத்தைப் பிரிந்து எல்லையில் பணிபுரியச் செல்பவருக்கு ஏற்படுவதுவிடை: மனப் போராட்டம்
  4. ஆளுமையை அளவிடும் முறைகளில் ஒன்றுவிடை: தர அளவு கோல்
  5. நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (Directive counselling) முறையின் குறைபாடுவிடை: அறிவுரை பெறுபவர் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பு குறைவு
  6. அச்சம் என்பது ஒருவிடை: அடிப்படை மனவெழுச்சி
  7. நிலவும் ஒரு தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
  8. ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தம் இவ்வாறும் அழைக்கப்படுகிறதுவிடை: மேற்கூறிய இரண்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions