வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
குடும்பத்தைப் பிரிந்து எல்லையில் பணிபுரியச் செல்பவருக்கு ஏற்படுவது
சரியான விடை: (D) மனப் போராட்டம்
விளக்கம்: குடும்பத்துடன் இருக்கும் விருப்பமும் பணிக்கடமையும் ஒரே நேரத்தில் இழுப்பதால் மனப் போராட்டம் (Conflict) ஏற்படுகிறது. மனப் போராட்டங்களை கர்ட் லெவின் அணுகுதல்–விலகுதல் எனப் பல வகைகளாகப் பிரித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (Directive counselling) முறையின் குறைபாடுவிடை: அறிவுரை பெறுபவர் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பு குறைவு
- புறமுகரின் (Extrovert) பண்புவிடை: தன்னாய்வுத் திறன் அதிகம் இராது
- நிலவும் ஒரு தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
- தார்ண்டைக்கின் பயிற்சி விதி இவ்வாறும் அழைக்கப்படும்விடை: நிகழ்வெண் விதி (Law of Frequency)
- ஹோவர்டு கார்ட்னர் (Howard Gardner) எழுதிய நூல்விடை: மனச் சட்டகங்கள்: பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு (Frames of Mind)
- அடைவு ஊக்கத்தின் அளவை மதிப்பிடப் பயன்படும் ஆளுமைச் சோதனைவிடை: பொருள் இணைத்தறி சோதனை (TAT)
- மனிதனிடம் எத்தனை முக்கிய இயல்பூக்கங்கள் இருப்பதாக மக்டுகல் கூறுகிறார்?விடை: 14
- ஆளுமையை அளவிடும் முறைகளில் ஒன்றுவிடை: தர அளவு கோல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
