வினா விடை · பொதுத் தமிழ்
‘அச்சம் தவிர்..... ஆண்மை தவறேல்....’ என்றவர்
சரியான விடை: (B) பாரதி
விளக்கம்: 'அச்சம் தவிர்', 'ஆண்மை தவறேல்' ஆகியவை பாரதியாரின் புதிய ஆத்திசூடியில் உள்ள தொடர்கள். ஔவையாரின் ஆத்திசூடியைப் பின்பற்றிப் புதிய கருத்துகளுடன் பாரதி இதனை இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காணவும்.விடை: நல்ல நாளில் ‘புதுமனை புகுவிழா’ நடந்தது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கப்பற்படை
- வழூஉச் சொல் இல்லாத தொடரை அறிக.விடை: காற்று வீசியதால் மரம் சாய்ந்தது
- மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்?விடை: 11
- ‘செவ்வாழை’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?விடை: அறிஞர் அண்ணா
- சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?விடை: விருத்தப்பா
- ‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?விடை: மு.வ.
- ‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
