வினா விடை · பொதுத் தமிழ்
சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?
சரியான விடை: (A) விருத்தப்பா
விளக்கம்: உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் விருத்தப்பாவால் ஆன காப்பியம்; இது நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறுகிறது. சீதக்காதி வள்ளலின் ஆதரவில் தொடங்கப்பட்டு, அபுல்காசிம் மரைக்காயர் ஆதரவில் நிறைவு பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?விடை: மு.வ.
- ‘செவ்வாழை’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?விடை: அறிஞர் அண்ணா
- ‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
- மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்?விடை: 11
- “ஆற்றுப்படுத்தல்” என்பதன் பொருள்விடை: வழிகாட்டுதல்
- வழூஉச் சொல் இல்லாத தொடரை அறிக.விடை: காற்று வீசியதால் மரம் சாய்ந்தது
- “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: கம்பராமாயணமும் திருக்குறளும்
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காணவும்.விடை: நல்ல நாளில் ‘புதுமனை புகுவிழா’ நடந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
