வினா விடை · பொதுத் தமிழ்
‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்
சரியான விடை: (C) கம்பர்
விளக்கம்: 'கல்வியில் பெரியவன் கம்பன்' என்ற தொடர் கம்பரின் ஆழ்ந்த புலமையைப் போற்றுகிறது. சடையப்ப வள்ளலின் ஆதரவில் கம்பர் இயற்றிய இராமாவதாரம் 'கம்பராமாயணம்' என வழங்கப்படுகிறது; இது ஆறு காண்டங்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஆற்றுப்படுத்தல்” என்பதன் பொருள்விடை: வழிகாட்டுதல்
- ‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?விடை: மு.வ.
- “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: கம்பராமாயணமும் திருக்குறளும்
- சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?விடை: விருத்தப்பா
- “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?விடை: சூசையப்பர்
- ‘செவ்வாழை’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?விடை: அறிஞர் அண்ணா
- அணிமா, மகிமா முதலான ‘பெரும் சித்திகளின்’ (அட்டமா சித்திகள்) எண்ணிக்கை எத்தனை?விடை: 8
- மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்?விடை: 11
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
