Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அகல் விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’ ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?

சரியான விடை: (C) மு.வ.
விளக்கம்: 'அகல் விளக்கு', 'கள்ளோ காவியமோ', 'கரித்துண்டு' முதலிய நாவல்களை எழுதியவர் மு. வரதராசனார் (மு.வ.). 'அகல் விளக்கு' நாவலுக்கு 1961 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கல்வியில் பெரியவன்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
  2. சீறாப்புராணம் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?விடை: விருத்தப்பா
  3. “ஆற்றுப்படுத்தல்” என்பதன் பொருள்விடை: வழிகாட்டுதல்
  4. ‘செவ்வாழை’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?விடை: அறிஞர் அண்ணா
  5. “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: கம்பராமாயணமும் திருக்குறளும்
  6. மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்?விடை: 11
  7. “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?விடை: சூசையப்பர்
  8. வழூஉச் சொல் இல்லாத தொடரை அறிக.விடை: காற்று வீசியதால் மரம் சாய்ந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions