வினா விடை · அறிவியல்
ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறக்கூடியது
சரியான விடை: (C) அலைநீளமும் திசைவேகமும்
விளக்கம்: அலை ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது அதிர்வெண் மாறாது; திசைவேகமும் அலைநீளமும் மாறுகின்றன. அலையின் அதிர்வெண் அதைத் தோற்றுவிக்கும் மூலத்தை மட்டுமே சார்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாயுவில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காதது எது?விடை: அழுத்தம்
- பாதரசத்தின் உறைநிலைவிடை: -39°C
- ஒரு குதிரைத்திறன் என்பதுவிடை: 746 வாட்
- திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம் / Liquid drops are spherical due toவிடை: பரப்பு இழுவிசை / Surface tension
- ஒரு ‘ஹெக்டேர்’ என்பதுவிடை: 2.47 ஏக்கர்
- ஒரு தொலைநோக்கியின் பகுதிறன் (resolving power) ................ ஒளியில் மிக உயர்வாக இருக்கும்விடை: நீல ஒளி
- ‘ஹைட்ரஜன் குண்டு’ எந்தக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?விடை: அணுக்கரு இணைவு
- அடர் ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60°30′ எனில் அதன் ஒளிவிலகல் எண்விடை: 1.768
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
