வினா விடை · பொதுத் தமிழ்
திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் ................... திருமுறைகள் ஆகும்.
சரியான விடை: (A) 4, 5, 6 மட்டும்
விளக்கம்: திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1, 2, 3 திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடல்கள்; 7-ஆம் திருமுறை சுந்தரர் பாடல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: “வழங்கி, வாழ்தல்”விடை: வினையெச்சம், தொழிற்பெயர்
- எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
- “கிருட்டிணன் பந்தை உருட்டினான்” – எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: “சிரித்தல்”விடை: சிரி
- அடிமோனையைக் குறிப்பிடுக:<br />“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்<br />கழையிடை ஏறிய சாறும்”விடை: கனி – கழை
- ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
- சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்விடை: 96
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
