வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: “வழங்கி, வாழ்தல்”
சரியான விடை: (A) வினையெச்சம், தொழிற்பெயர்
விளக்கம்: ‘வழங்கி’ என்பது வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம்; ‘வாழ்தல்’ என்பது ‘தல்’ விகுதி பெற்ற தொழிற்பெயர். தொழிற்பெயர் காலம் காட்டாது, செயலின் பெயராக நிற்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கிருட்டிணன் பந்தை உருட்டினான்” – எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
- திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் ................... திருமுறைகள் ஆகும்.விடை: 4, 5, 6 மட்டும்
- அடிமோனையைக் குறிப்பிடுக:<br />“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்<br />கழையிடை ஏறிய சாறும்”விடை: கனி – கழை
- எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
- சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்விடை: 96
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: “சிரித்தல்”விடை: சிரி
- கலிங்கத்துப்பரணியில் வரும் கலிங்க மன்னன் பெயர்விடை: அனந்தவர்மன்
- ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
