வினா விடை · பொதுத் தமிழ்
"கொள்" – இதற்குரிய வினையெச்சம் யாது?
சரியான விடை: (C) கொண்டு
விளக்கம்: 'கொள்' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் 'கொண்டு'; இது ஒரு வினைச்சொல்லைக் கொண்டு முடியும். 'கொண்ட' பெயரெச்சம், 'கொண்டவன்' வினையாலணையும் பெயர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: "கடி"விடை: கடித்து
- வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: "தா"விடை: தந்தவன்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி
- "மகிழ்" – இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: மகிழ்ச்சி
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்.
- "வெல்" – இந்த வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்விடை: வெல்பவர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
- அடியெதுகையைக் கண்டறிக: "புயலே யனைய கொடையாளர் புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார்"விடை: புயலே – இயலும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
