வினா விடை · பொதுத் தமிழ்
"மகிழ்" – இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
சரியான விடை: (B) மகிழ்ச்சி
விளக்கம்: 'மகிழ்' என்ற வேர்ச்சொல்லுடன் 'ச்சி' விகுதி சேர்ந்து 'மகிழ்ச்சி' என்ற தொழிற்பெயர் உருவாகிறது. 'மகிழ்ந்து' வினையெச்சம், 'மகிழ்ந்த' பெயரெச்சம், 'மகிழ்ந்தான்' வினைமுற்று ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: "தா"விடை: தந்தவன்
- "வெல்" – இந்த வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்விடை: வெல்பவர்
- "கொள்" – இதற்குரிய வினையெச்சம் யாது?விடை: கொண்டு
- அடியெதுகையைக் கண்டறிக: "புயலே யனைய கொடையாளர் புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார்"விடை: புயலே – இயலும்
- வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: "கடி"விடை: கடித்து
- இயைபுத் தொடையைக் கண்டறிக: "சாதியெனும் சாக்கடையில் புழுப்போல வாழ்ந்து / சமயவெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து"விடை: வாழ்ந்து – வீழ்ந்து
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி
- 'கந்தர் அந்தாதி'யின் ஆசிரியர் யார்?விடை: அருணகிரிநாதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
