வினா விடை · பொதுத் தமிழ்
‘ஒட்டக்கூத்தர்’ எழுதிய உலாக்கள் எத்தனை?
சரியான விடை: (B) 3
விளக்கம்: ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என மூன்று உலாக்களைப் பாடினார். இவை சேர்த்து ‘மூவருலா’ என வழங்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 63 நாயன்மார்களின் வரலாற்றினை கூறுவதுவிடை: பெரியபுராணம்
- ‘காப்பிய இலக்கணத்தை’ முழுமையாக <br />எடுத்துரைக்கும் நூல்விடை: தண்டி அலங்காரம்
- எழுத்தாளர் ‘பிரபஞ்சன்’ எழுதிய நூல்விடை: மானுடம் வெல்லும்
- ‘போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை வாக்கியம்
- ஐந்தாம் வேற்றுமைத் தொகை இலக்கணக்குறிப்பு கொண்ட சொல்லை தேர்ந்தெடுக்கவும்:விடை: ஊர்நீங்கினான்
- இலக்கணக் குறிப்பு தருக: “நன்னயம்”விடை: பண்புத்தொகை
- பிரித்து எழுதவும்: ‘மைத்தடங்கண்’விடை: மை+தடம்+கண்
- “தேனிலே ஊறிய சுவைதரும் சிலப்பதிகாரம்” <br />என்று பாராட்டியவர்விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
