வினா விடை · பொதுத் தமிழ்
63 நாயன்மார்களின் வரலாற்றினை கூறுவது
சரியான விடை: (D) பெரியபுராணம்
விளக்கம்: அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் நூல் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் ஆகும். இதன் இயற்பெயர் ‘திருத்தொண்டர் புராணம்’; இது பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எழுத்தாளர் ‘பிரபஞ்சன்’ எழுதிய நூல்விடை: மானுடம் வெல்லும்
- ‘ஒட்டக்கூத்தர்’ எழுதிய உலாக்கள் எத்தனை?விடை: 3
- ஐந்தாம் வேற்றுமைத் தொகை இலக்கணக்குறிப்பு கொண்ட சொல்லை தேர்ந்தெடுக்கவும்:விடை: ஊர்நீங்கினான்
- ‘காப்பிய இலக்கணத்தை’ முழுமையாக <br />எடுத்துரைக்கும் நூல்விடை: தண்டி அலங்காரம்
- பிரித்து எழுதவும்: ‘மைத்தடங்கண்’விடை: மை+தடம்+கண்
- ‘போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை வாக்கியம்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: ‘முக்கண்ணன்’விடை: காரண இடுகுறிப்பெயர்
- இலக்கணக் குறிப்பு தருக: “நன்னயம்”விடை: பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
