வினா விடை · பொதுத் தமிழ்
ஐங்குறுநூற்றுப் புலவர்களைப் பொருத்துக:
1. குறிஞ்சி – அ. அம்மூவனார்
2. முல்லை – ஆ. ஓரம்போகியார்
3. மருதம் – இ. கபிலர்
4. நெய்தல் – ஈ. பேயனார்
(1 2 3 4)
சரியான விடை: (C) இ ஈ ஆ அ
விளக்கம்: ஐங்குறுநூற்றில் குறிஞ்சியைக் கபிலர், முல்லையைப் பேயனார், மருதத்தை ஓரம்போகியார், நெய்தலை அம்மூவனார், பாலையை ஓதலாந்தையார் பாடியுள்ளனர். ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தூதுவளையை ‘ஞானப்பச்சிலை’ எனக் குறிப்பிடுபவர்விடை: வள்ளலார்
- “வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு” - இதில் இடம் பெற்றுள்ள அணிவிடை: தற்குறிப்பேற்ற அணி
- பொருத்துக:
1. இயற்சொல் – அ) கேணி
2. திரிசொல் – ஆ) கடல்
3. திசைச்சொல் – இ) ஆழி
4. வடசொல் – ஈ) கமலம்
(1 2 3 4)விடை: ஆ இ அ ஈ
- பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .................. பொருள்கோள்விடை: அடிமறிமாற்று
- பொருத்துக:
1. இளந்திரையன் – அ. உரைவீச்சு
2. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்
3. மீரா – இ. துறைமுகம்
4. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறு
(1 2 3 4)விடை: அ இ ஆ ஈ
- பிழை நீக்கப்பட்ட வாக்கியம் எது?விடை: ஏற்கத்தக்கது அன்று
- தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
- தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups