வினா விடை · பொதுத் தமிழ்
பிழை நீக்கப்பட்ட வாக்கியம் எது?
சரியான விடை: (D) ஏற்கத்தக்கது அன்று
விளக்கம்: அஃறிணை ஒருமைக்கு ‘அன்று’ எனவும், பன்மைக்கு ‘அல்ல’ எனவும் எழுத வேண்டும்; எனவே ‘ஏற்கத்தக்கது அன்று’ பிழையற்றது. ‘ஒன்றோ இரண்டோ தருக’ என்பதில் ‘அல்லது’ தேவையில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .................. பொருள்கோள்விடை: அடிமறிமாற்று
- தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
- “வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு” - இதில் இடம் பெற்றுள்ள அணிவிடை: தற்குறிப்பேற்ற அணி
- தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
- ஐங்குறுநூற்றுப் புலவர்களைப் பொருத்துக:
1. குறிஞ்சி – அ. அம்மூவனார்
2. முல்லை – ஆ. ஓரம்போகியார்
3. மருதம் – இ. கபிலர்
4. நெய்தல் – ஈ. பேயனார்
(1 2 3 4)விடை: இ ஈ ஆ அ
- கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
- தூதுவளையை ‘ஞானப்பச்சிலை’ எனக் குறிப்பிடுபவர்விடை: வள்ளலார்
- நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups