வினா விடை · பொதுத் தமிழ்
தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (D) 20
விளக்கம்: தொல்காப்பியர் செய்யுளியலில் இருபது வண்ணங்களைக் குறிப்பிடுகிறார். வண்ணம் என்பது செய்யுளின் ஓசை அமைப்பைக் குறிக்கும் செய்யுள் உறுப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
- கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
- பிழை நீக்கப்பட்ட வாக்கியம் எது?விடை: ஏற்கத்தக்கது அன்று
- நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
- பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .................. பொருள்கோள்விடை: அடிமறிமாற்று
- திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்விடை: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
- “வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு” - இதில் இடம் பெற்றுள்ள அணிவிடை: தற்குறிப்பேற்ற அணி
- இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups