Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு” - இதில் இடம் பெற்றுள்ள அணி

சரியான விடை: (A) தற்குறிப்பேற்ற அணி
விளக்கம்: வானவில் தோன்றுவது சேரனின் வில் சின்னத்தைத் தேவர்களும் விண்ணில் எழுதி வாழ்வதால் என்று கவிஞர் தம் குறிப்பை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி. இப்பாடல் முத்தொள்ளாயிரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஐங்குறுநூற்றுப் புலவர்களைப் பொருத்துக:
1. குறிஞ்சி – அ. அம்மூவனார்
2. முல்லை – ஆ. ஓரம்போகியார்
3. மருதம் – இ. கபிலர்
4. நெய்தல் – ஈ. பேயனார்
(1 2 3 4)விடை: இ ஈ ஆ அ
2. பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .................. பொருள்கோள்விடை: அடிமறிமாற்று
3. தூதுவளையை ‘ஞானப்பச்சிலை’ எனக் குறிப்பிடுபவர்விடை: வள்ளலார்
4. பிழை நீக்கப்பட்ட வாக்கியம் எது?விடை: ஏற்கத்தக்கது அன்று
5. பொருத்துக:
1. இயற்சொல் – அ) கேணி
2. திரிசொல் – ஆ) கடல்
3. திசைச்சொல் – இ) ஆழி
4. வடசொல் – ஈ) கமலம்
(1 2 3 4)விடை: ஆ இ அ ஈ
6. தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
7. பொருத்துக:
1. இளந்திரையன் – அ. உரைவீச்சு
2. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்
3. மீரா – இ. துறைமுகம்
4. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறு
(1 2 3 4)விடை: அ இ ஆ ஈ
8. தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions