வினா விடை · பொதுத் தமிழ்
‘ஐராவதேசுவரர் கோவில்’ யாரால் கட்டப்பட்டது?
சரியான விடை: (B) இரண்டாம் இராசராச சோழன்
விளக்கம்: தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலைக் கட்டியவர் இரண்டாம் இராசராச சோழன் (12ஆம் நூற்றாண்டு). இக்கோவில் ‘அழியாத சோழர் பெருங்கோவில்கள்’ என்ற பெயரில் யுனெஸ்கோ உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழின் முதல் சிறுகதை எனப் போற்றப்படும் கதையை எழுதியவர்விடை: வ.வே.சு. ஐயர்
- கீழ்க்கண்டவற்றுள் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல்விடை: புறநூல்
- ‘தமிழ் பிரெஞ்சு கையகர முதலி’ <br />என்ற நூலை வெளியிட்டவர்விடை: வாணிதாசன்
- இவரது சொந்த ஊர் ‘செங்கப்படுத்தான்காடு’விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- கவிமணி எழுதிய ஆய்வு நூல்விடை: காந்தளூர்ச் சாலை
- ‘ரமி’ என்னும் புனைபெயர் கொண்டவர்விடை: வாணிதாசன்
- ‘சிங்கவல்லி’ என்ற பெயர் கொண்ட பச்சிலைவிடை: தூதுவளை
- இவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடத்தைக் குறிக்காததுவிடை: நடன அரங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
