Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவரது சொந்த ஊர் ‘செங்கப்படுத்தான்காடு’

சரியான விடை: (C) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விளக்கம்: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டம் செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்பாடல்களில் எளிமையாக எடுத்துரைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல்விடை: புறநூல்
  2. ‘ரமி’ என்னும் புனைபெயர் கொண்டவர்விடை: வாணிதாசன்
  3. ‘ஐராவதேசுவரர் கோவில்’ யாரால் கட்டப்பட்டது?விடை: இரண்டாம் இராசராச சோழன்
  4. இவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடத்தைக் குறிக்காததுவிடை: நடன அரங்கம்
  5. தமிழின் முதல் சிறுகதை எனப் போற்றப்படும் கதையை எழுதியவர்விடை: வ.வே.சு. ஐயர்
  6. ‘பொங்கல் திருநாளில்’ தம்பிக்கு கடிதம் <br />எழுதியவர்விடை: அண்ணா
  7. ‘தமிழ் பிரெஞ்சு கையகர முதலி’ <br />என்ற நூலை வெளியிட்டவர்விடை: வாணிதாசன்
  8. கவிமணிக்கு ‘நினைவு நிலையம்’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: தேரூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions