Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல்

சரியான விடை: (D) புறநூல்
விளக்கம்: குணநூல், முறுவல், சயந்தம், செயிற்றியம் ஆகியவை நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த பழைய நூல்கள்; ‘புறநூல்’ அவ்வகையைச் சேர்ந்தது அல்ல. இவ்வகை நாடக இலக்கண நூல்களைப் பற்றிய குறிப்புகள் அடியார்க்குநல்லார் உரையில் காணப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஐராவதேசுவரர் கோவில்’ யாரால் கட்டப்பட்டது?விடை: இரண்டாம் இராசராச சோழன்
  2. இவரது சொந்த ஊர் ‘செங்கப்படுத்தான்காடு’விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  3. தமிழின் முதல் சிறுகதை எனப் போற்றப்படும் கதையை எழுதியவர்விடை: வ.வே.சு. ஐயர்
  4. ‘ரமி’ என்னும் புனைபெயர் கொண்டவர்விடை: வாணிதாசன்
  5. ‘தமிழ் பிரெஞ்சு கையகர முதலி’ <br />என்ற நூலை வெளியிட்டவர்விடை: வாணிதாசன்
  6. இவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடத்தைக் குறிக்காததுவிடை: நடன அரங்கம்
  7. கவிமணி எழுதிய ஆய்வு நூல்விடை: காந்தளூர்ச் சாலை
  8. ‘பொங்கல் திருநாளில்’ தம்பிக்கு கடிதம் <br />எழுதியவர்விடை: அண்ணா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions