வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ் பிரெஞ்சு கையகர முதலி’ <br />என்ற நூலை வெளியிட்டவர்
சரியான விடை: (A) வாணிதாசன்
விளக்கம்: பாவேந்தரின் மாணவரான கவிஞர் வாணிதாசன் ‘தமிழ்-பிரெஞ்சுக் கையகர முதலி’ என்னும் அகராதியை வெளியிட்டார். இவர் ‘தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவிமணி எழுதிய ஆய்வு நூல்விடை: காந்தளூர்ச் சாலை
- தமிழின் முதல் சிறுகதை எனப் போற்றப்படும் கதையை எழுதியவர்விடை: வ.வே.சு. ஐயர்
- ‘சிங்கவல்லி’ என்ற பெயர் கொண்ட பச்சிலைவிடை: தூதுவளை
- ‘ஐராவதேசுவரர் கோவில்’ யாரால் கட்டப்பட்டது?விடை: இரண்டாம் இராசராச சோழன்
- “நாடக மேத்தும் நாடகக் கணிகை” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: மாதவி
- கீழ்க்கண்டவற்றுள் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல்விடை: புறநூல்
- ‘துபாசி’ என்றால்விடை: மொழிபெயர்ப்பாளர்
- இவரது சொந்த ஊர் ‘செங்கப்படுத்தான்காடு’விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
