Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்ட நூல் எது?

சரியான விடை: (D) குறிஞ்சிப்பாட்டு
விளக்கம்: ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் அகப்பொருள் மரபை அறிவுறுத்தக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. இதில் 99 வகை மலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்க இலக்கியங்களுள் அகமா, புறமா என்று பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் எது?விடை: நெடுநல்வாடை
  2. திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கண்ணன் சேந்தனார்
  3. ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
  4. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடல் எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: திருமால்
  5. பெரும்பகுதி நகரச் சிறப்பைக் கூறி, சில அடிகளில் மட்டும் அகத்திணைச் செய்தியைக் கூறினாலும் அக இலக்கியமாகப் பெயர் பெற்ற நூல் எது?விடை: பட்டினப்பாலை
  6. ‘இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கூற்று யாருடையது?விடை: தோழி
  7. மிகப் பழமையான தமிழ் எழுத்து எது?விடை: தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
  8. அகநானூற்றைத் தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions