Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகநானூற்றின் ‘களிற்றியானைநிரை’ பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?

சரியான விடை: (C) 120
விளக்கம்: அகநானூற்றின் முதல் பிரிவான களிற்றியானைநிரை 120 பாடல்களைக் கொண்டது. மணிமிடைபவளம் 180 பாடல்களையும் நித்திலக்கோவை 100 பாடல்களையும் கொண்டவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக்குறிப்பு எழுதுக - “அகல்வயல்”விடை: வினைத்தொகை
  2. ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும் பொருத்துக: a. மருதம் b. நெய்தல் c. குறிஞ்சி d. பாலை; 1. ஓதலாந்தையார் 2. கபிலர் 3. அம்மூவனார் 4. ஓரம்போகியார்விடை: 4 3 2 1
  3. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘ஒன்னார்’விடை: எதிரி
  4. “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர்விடை: கபிலர்
  5. பாரதியார் மொழிபெயர்த்த நூல்விடை: பகவத்கீதை
  6. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு+இன்+ஆன்
  7. ஒரு மன்னனுடைய புகழ், வலிமை, கொடை முதலானவற்றைப் பாடுவது எத்திணை?விடை: பாடாண் திணை
  8. பொருத்துக: a. இவுளி b. பிணை c. மடங்கல் d. கேழல்; 1. பன்றி 2. சிங்கம் 3. குதிரை 4. பெண்மான்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions