வினா விடை · பொதுத் தமிழ்
பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘ஆடினான்’
சரியான விடை: (A) ஆடு+இன்+ஆன்
விளக்கம்: ஆடினான் என்பது ஆடு (பகுதி) + இன் (இறந்தகால இடைநிலை) + ஆன் (ஆண்பால் விகுதி) எனப் பிரியும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பன பகுபத உறுப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர்விடை: கபிலர்
- பொருத்துக: a. இவுளி b. பிணை c. மடங்கல் d. கேழல்; 1. பன்றி 2. சிங்கம் 3. குதிரை 4. பெண்மான்விடை: 3 4 2 1
- ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும் பொருத்துக: a. மருதம் b. நெய்தல் c. குறிஞ்சி d. பாலை; 1. ஓதலாந்தையார் 2. கபிலர் 3. அம்மூவனார் 4. ஓரம்போகியார்விடை: 4 3 2 1
- எதிர்ச்சொல் தருக: ‘நோதல்’விடை: மகிழ்தல்
- அகநானூற்றின் ‘களிற்றியானைநிரை’ பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?விடை: 120
- அகரவரிசைப்படி அமைந்த சரியான வரிசைவிடை: குறிஞ்சி, நாகரிகம், பண்ணை, மருதம்
- இலக்கணக்குறிப்பு எழுதுக - “அகல்வயல்”விடை: வினைத்தொகை
- அகர வரிசைப்படுத்துக:விடை: மீன், மேகம், மையல், மோகனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
