வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக்குறிப்பு எழுதுக - “அகல்வயல்”
சரியான விடை: (B) வினைத்தொகை
விளக்கம்: அகல்வயல் என்பது அகன்ற வயல், அகலும் வயல் என முக்காலத்துக்கும் பொருந்தும் பெயரெச்சமாக விரிவதால் வினைத்தொகை. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவதே வினைத்தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘ஒன்னார்’விடை: எதிரி
- அகநானூற்றின் ‘களிற்றியானைநிரை’ பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?விடை: 120
- பாரதியார் மொழிபெயர்த்த நூல்விடை: பகவத்கீதை
- ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும் பொருத்துக: a. மருதம் b. நெய்தல் c. குறிஞ்சி d. பாலை; 1. ஓதலாந்தையார் 2. கபிலர் 3. அம்மூவனார் 4. ஓரம்போகியார்விடை: 4 3 2 1
- ஒரு மன்னனுடைய புகழ், வலிமை, கொடை முதலானவற்றைப் பாடுவது எத்திணை?விடை: பாடாண் திணை
- “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர்விடை: கபிலர்
- அகப்பொருளை மட்டும் கொண்ட தொகை நூல்விடை: கலித்தொகை
- பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு+இன்+ஆன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
