Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று புகழப்பட்டவர்

சரியான விடை: (D) கபிலர்
விளக்கம்: ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று கபிலரைப் புகழ்ந்தவர் மாறோக்கத்து நப்பசலையார் (புறநானூறு 126). கபிலர் குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவர்; பாரியின் நண்பர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும் பொருத்துக: a. மருதம் b. நெய்தல் c. குறிஞ்சி d. பாலை; 1. ஓதலாந்தையார் 2. கபிலர் 3. அம்மூவனார் 4. ஓரம்போகியார்விடை: 4 3 2 1
  2. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு+இன்+ஆன்
  3. அகநானூற்றின் ‘களிற்றியானைநிரை’ பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?விடை: 120
  4. பொருத்துக: a. இவுளி b. பிணை c. மடங்கல் d. கேழல்; 1. பன்றி 2. சிங்கம் 3. குதிரை 4. பெண்மான்விடை: 3 4 2 1
  5. இலக்கணக்குறிப்பு எழுதுக - “அகல்வயல்”விடை: வினைத்தொகை
  6. எதிர்ச்சொல் தருக: ‘நோதல்’விடை: மகிழ்தல்
  7. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘ஒன்னார்’விடை: எதிரி
  8. அகரவரிசைப்படி அமைந்த சரியான வரிசைவிடை: குறிஞ்சி, நாகரிகம், பண்ணை, மருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions