Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.

சரியான விடை: (A) தமிழ், திருக்குறள், தென்றல், தேன்மொழி
விளக்கம்: த, தி, தெ, தே என உயிர்மெய் எழுத்துகள் உயிர் வரிசைப்படி (அ, இ, எ, ஏ) அமைவதால் தமிழ், திருக்குறள், தென்றல், தேன்மொழி சரியான அகர வரிசை. குறில் எகரம் (தெ) நெடில் ஏகாரத்துக்கு (தே) முன் வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.விடை: மலர்
  2. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: நல்லவன், நாடு, நெருப்பு, நொண்டி
  3. 'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
  4. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: கடலை, தாகம், பெண், பொட்டு
  5. 'பாரதியார் சிறந்த கவிஞர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்பினார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: தொடர் வாக்கியம்
  6. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: கங்கை, தங்கை, நங்கை, மங்கை
  7. 'உலகில் திருக்குறள் போலச் சிறந்த நூலும் உண்டோ?' – இது எவ்வகை வாக்கியம்?விடை: வினா வாக்கியம்
  8. 'ஈது' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: நீட்டல் விகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions