வினா விடை · பொதுத் தமிழ்
'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.
சரியான விடை: (C) மலர்
விளக்கம்: 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு மலர் என்பது பொருள். தமிழில் நெடில் எழுத்துகள் பல தனித்து நின்று பொருள் தருகின்றன; எ.கா. பூ (மலர்), ஈ (கொடு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: தமிழ், திருக்குறள், தென்றல், தேன்மொழி
- 'பாரதியார் சிறந்த கவிஞர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்பினார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: தொடர் வாக்கியம்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: நல்லவன், நாடு, நெருப்பு, நொண்டி
- 'உலகில் திருக்குறள் போலச் சிறந்த நூலும் உண்டோ?' – இது எவ்வகை வாக்கியம்?விடை: வினா வாக்கியம்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: கடலை, தாகம், பெண், பொட்டு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'திருக்குறள் சிறந்த நீதி நூல்'விடை: எது சிறந்த நீதி நூல்?
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: கங்கை, தங்கை, நங்கை, மங்கை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
