வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.
சரியான விடை: (C) கடலை, தாகம், பெண், பொட்டு
விளக்கம்: மெய்யெழுத்து வரிசை க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப … என்பதால் க, த, ப என அமையும்; ப வரிசையில் பெ, பொ-வுக்கு முன் வரும். எனவே கடலை, தாகம், பெண், பொட்டு சரியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: நல்லவன், நாடு, நெருப்பு, நொண்டி
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: கங்கை, தங்கை, நங்கை, மங்கை
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: தமிழ், திருக்குறள், தென்றல், தேன்மொழி
- 'ஈது' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: நீட்டல் விகாரம்
- 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.விடை: மலர்
- மோனைச் சொற்களைக் கண்டறிந்து தேர்ந்தெடு: 'உனக்கே என்னாவியும் உள்ளமும் தந்தேன்'விடை: உனக்கே – உள்ளமும்
- 'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
- 'பாரதியார் சிறந்த கவிஞர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்பினார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: தொடர் வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
